இனி லவ் ஸ்டோரியில் நடிக்க மாட்டேன்!! தனுஷின் இந்த முடிவுக்கு காரணம் என்ன!!

I will not act in love story again!! What is the reason for Dhanush's decision!!

இனி லவ் ஸ்டோரியில் நடிக்க மாட்டேன்!! தனுஷின் இந்த முடிவுக்கு காரணம் என்ன!! நடிகர் தனுஷ்  திரைத்துறையின் முன்னணி நடிகராக உள்ளார். இவர் ஆரம்ப காலக்கட்டத்தில்  எதார்த்தமான முகம், மெல்லிய உடல் தோற்றத்துடன் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிபடுத்தினார். யாரும் எதிர்பாராத வேடங்களில் எல்லாம் நடித்து தனது நடிப்பை வெளிப்படுத்தி பல கோடிக்கணக்கான ரசிகர்களை தனது வசம் வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் தனது புகழ் பெற்று இருந்தார் பின்பு அதனை … Read more