தன்னுடைய அழகின் ரகசியம் குறித்து சாய் பல்லவி வெளியிட்டுள்ள தகவல்.!!
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. இவர் தற்போது நடிகர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்துள்ள லவ் ஸ்டோரி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்த திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவியின் இயல்பான நடிப்பு அவரது இயற்கையான அழகு குறித்து சமூக வலைதளங்களில் பெரிய விவாதமே ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நடிகை சாய் பல்லவி சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது அழகை எவ்வாறு பராமரிக்கிறார் என்பது குறித்து தெரிவித்துள்ளார். … Read more