வாழ்ந்து காட்டுவதே ஆகச்சிறந்த பழிவாங்குதல்! முதலமைச்சர் வெளியிட்ட காணொளி செய்தி!
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் வாழ்ந்து காட்டுவதன் மூலமாக தான் அத்துமீறிய நபர்களை சட்டத்தின் முன் நிறுத்த இயலும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். அத்துடன் அண்மைக் காலமாக நாம் அதிகமாக கேள்விப்படும் செய்தி இதுதான் இதுபோன்ற செய்திகள் என்னை அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகி கொண்டிருக்கிறது. பெண்கள், குழந்தைகள், மீதான பாலியல் வன்முறைகளும் , அதைத் தொடர்ந்து அவர்கள் தற்கொலை செய்து கொள்வதும், … Read more