அறிவுடையோருக்கு ஆண்டியும் அரசனும் ஒன்றுதான்!
இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு தற்சமயம் இந்து பண்டிகைகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்ற கருத்து தமிழகம் முழுவதும் பரவலாக எழுந்து வருகின்றது. முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து சொல்லாமல் இருப்பதை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். அவர் வாழ்த்து சொல்ல வில்லை என்றால் பண்டிகையை முழுமை அடையாது என்று ஒரு சிலர் நினைத்துக் கொண்டிருப்பது அவர்களுடைய அறியாமையை தான் காட்டிக் கொண்டு உள்ளது. நம்முடைய பாரம்பரியமான பண்டிகைகள் அனைத்தும் அரசியலைக் கடந்து … Read more