பொதுமக்களிடம் கையெடுத்துக் கும்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!
தமிழ்நாட்டில் நோய்த்தொற்று இரண்டாவது அலை மிகவும் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாட்டில் மளிகை மற்றும் காய்கறி கடை கள் இறைச்சி போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கும் அனுமதி இல்லாமல் தளர்வுகளே இல்லாத முழு ஊரடங்கு இன்று முதல் 31ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், முழு ஊரடங்கை முழுமையாக பின்பற்றி தொற்று சங்கிலியை உடைத்தெறிவோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கின்ற காணொளிப் பதிவு ஒன்றில் … Read more