கொரோனா பெருந்தொற்று சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வார்டு!! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் ஆய்வு!!

கொரோனா பெருந்தொற்று சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வார்டு!! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் ஆய்வு!! சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா பெருந்தொற்று சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வார்டில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணி ராஜன் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். செய்தியாளர்களை சந்தித்த … Read more

போண்டா மணியை சந்தித்த அமைச்சர் மா சுப்ரமண்யன்… மருத்துவ செலவு பற்றி ட்வீட்!

போண்டா மணியை சந்தித்த அமைச்சர் மா சுப்ரமண்யன்… மருத்துவ செலவு பற்றி ட்வீட்! சென்னை ஓமாந்தூரார் மருத்துவமனையில் அனுமதிகக்ப்பட்டுள்ள போண்டா மணியை மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமண்யன் சந்தித்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த நடிகரான போண்டாமணி தமிழகத்துக்கு புலம்பெயர்ந்து சினிமா வாய்ப்புகளுக்காக உழைத்து 1991 ஆம் ஆண்டு வெளியான பவுனு பவுனுதான் படத்தில் பாக்யராஜோடு நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் கதாபாத்திரம் பேசப்படவே அடுத்தடுத்து பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் … Read more