சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் விஜய் சேதுபதியின் மாமனிதன் 40 விருதுகளை வென்றது 

Maamanithan

சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் விஜய் சேதுபதியின் மாமனிதன் 40 விருதுகளை வென்றது சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் 40 விருதுகளை குவித்துள்ளது. இயக்குநர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து நல்ல வரவேற்பை பெற்றப்படம் மாமனிதன். இந்தப்படத்தில் , இளையராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா இருவரும் இணைந்து முதல் முறையாக இசையமைத்தனர். இந்தப்படத்துக்கு பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகள் பெற்றுவரும் நிலையில், திரைப்பிரபலங்கள் … Read more

சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளைக் குவித்த விஜய் சேதுபதியின் மாமனிதன்

சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளைக் குவித்த விஜய் சேதுபதியின் மாமனிதன் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான மாமனிதன் திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் திரையரங்குகளில் வெற்றி பெறவில்லை. விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் விக்ரம் ஆகிய படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. இந்நிலையில் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான மாமனிதன் திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளைக் குவித்தது. ஜூன் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான … Read more

ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெற்ற விஜய் சேதுபதி படம்… இயக்குனருக்கு அடித்த ஜாக்பாட்!

ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெற்ற விஜய் சேதுபதி படம்… இயக்குனருக்கு அடித்த ஜாக்பாட்! இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய மாமனிதன் திரைப்படம் ஜூன் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பது மட்டும் இல்லாமல், தயாரிப்பாளர் திரைக்கதை எழுத்தாளர்,வசனகர்த்தா என பல்துறை வித்தகராக இருந்து வருகிறார். கதாநாயகனாக மட்டும் நடிப்பது என்றில்லாமல், குணச்சித்திர வேடங்கள், வில்லன் வேடம் மற்றும் கௌரவ வேடம் என்று கலக்கி வருபவர். அவர் வில்லனாக நடித்த பேட்ட, … Read more