கருணாநிதி பெறாத விமர்சனமா!- வடிவேலின் பேச்சு!
சென்னையில் கடந்த நாலாம் தேதி மிக்ஜாம் என்ற புயல் சென்னையே ஆட்டி வைத்தது அனைவருக்கும் தெரியும். அப்படி அந்த புயலின் பல மக்கள் பாதிக்கப்பட்டனர். மக்கள் மட்டுமின்றி அடித்த புயலின் காரணமாக பல்வேறு இடங்களில் ஏகப்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தன. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பல இடங்களில் மரம் சாய்ந்து விழுந்தது. அதனால் மரம் நடுவிழா இன்று நடைபெற்றது. அதில் ஏகப்பட்ட பேர் கலந்து கொண்டுள்ளனர். அமைச்சர் மா சுப்பிரமணியன், வடிவேலு சுந்தர்ராஜன் ஆகியோர்கள் … Read more