ஆய்சுக்கு மூட்டு வலி தேய்மானம் பிரச்சனை இருக்காது! இதை சாப்பிடுங்க!
35 40 வயதுகளை கடந்தாலே மூட்டு வலி பிரச்சனைகள் வந்து அவதிப்படுவார்கள் என்று சொல்வார்கள். ஆனால் இப்பொழுது பெண்களாகட்டும் ஆண்களாகட்டும், பெண்கள் குழந்தை பிறந்த பிறகு அவர்களுக்கு அனைத்து பிரச்சனையும் வந்துவிடுகிறது. ஆண்களுக்கும் அப்படித்தான் 40 வயதுக்கு மேல் அவர்களுடைய உடல் பாதிக்கப்படுகிறது அதற்கு காரணம் நாம் உண்ணும் உணவில் தான் இருக்கிறது. அப்படி ஆய்சுக்கும் மூட்டு வலி தேய்மானம் கால் வலி மூட்டு வலி ஆகியவை எதுவுமே இல்லாமல் இருக்க, இதை நீங்கள் சாப்பிடும் … Read more