‘வாரிசு’ படக்குழுவுடன் இணையப்போகும் சிவகார்த்திகேயன் ? லேட்டஸ்ட் அப்டேட் !

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு என்று ஒரு தனி இடமுண்டு, இவரது படங்கள் பெரும்பாலும் குடும்பங்கள் கொண்டாடும் நகைச்சுவை கலந்த திரைப்படமாக இருக்கிறது, அதிலும் குறிப்பாக இவரது படங்கள் பெரும்பாலும் குழந்தைகளுக்கு பிடித்ததாக இருக்கிறது. அதுமட்டுமல்லாது இவர் தற்போது பிஸியான நடிகராகவும் இருந்து வருகிறார், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘ப்ரின்ஸ்’ படம் படுதோல்வியடைந்தது. இருப்பினும் இதனை தொடர்ந்து அடுக்கடுக்காக படங்கள் குவிந்துள்ளது. தற்போது மடோன் அஷ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார், இதில் இவருக்கு ஜோடியாக … Read more

சிவகார்த்திகேயன் பட பஞ்சாயத்தை முடித்து வைத்த லோகேஷ்… மீண்டும் தொடங்கிய ஷூட்டிங்!

சிவகார்த்திகேயன் பட பஞ்சாயத்தை முடித்து வைத்த லோகேஷ்… மீண்டும் தொடங்கிய ஷூட்டிங்! சிவகார்த்திகேயன் நடித்து வந்த மாவீரன் திரைப்பட ஷூட்டிங் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பிரின்ஸ் படத்துக்கு அடுத்து  சிவகார்த்திகேயன் மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளார். கதாநாயகியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்க, நகைச்சுவை வேடத்தில் யோகி பாபு நடிக்கிறார். வில்லன் வேடத்தில் இயக்குனர் மிஷ்கின் … Read more

மாவீரன் இயக்குனருக்கு அழுத்தம் கொடுக்கும் சிவகார்த்திகேயன்… பின்னணி என்ன?

மாவீரன் இயக்குனருக்கு அழுத்தம் கொடுக்கும் சிவகார்த்திகேயன்… பின்னணி என்ன? சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து ப்ரின்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன் நடித்து வரும்  பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு மிகக் குறுகிய காலத்திலேயே  குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் எடுத்த படத்தை பார்த்த படக்குழுவினர் கிளைமேக்ஸில் முழு திருப்தி ஏற்படாததால் மீண்டும் ஷூட் செய்து சில காட்சிகளை மாற்றியுள்ளார்களாம். இப்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் இப்போது நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து தீபாவளி ரிலீஸாக அக்டோபர் 21 ஆம் தேதி … Read more

ரஜினி பட டைட்டிலில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்… கவனம் ஈர்க்கும் வீடியோ

ரஜினி பட டைட்டிலில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்… கவனம் ஈர்க்கும் வீடியோ சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாகும் படத்தை இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு படத்தை முடித்த பின்னரே அடுத்த படத்தை ஆரம்பித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் வரிசையாக நடிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் டான் படத்தை ரிலீஸ் செய்துள்ள அவர் அடுத்து பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் நடித்து முடித்துள்ள அயலான் படம் … Read more