காய்கறி இருக்க வேண்டிய உணவில் கோழி கால்! அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்!
காய்கறி இருக்க வேண்டிய உணவில் கோழி கால்! அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்! ஆரணி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் முரளி. இவருடைய உறவினர் கடந்த செப்டம்பர் மாதம் இறந்து விட்டார்.அதனால் அவருடைய படத்தை வைத்து குடுபத்தினர் வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.அப்போது அவர்கள் உணவு படைக்க ஆரணி பழைய பேருந்து நிலையத்தை அடித்த கோட்டை மைதானம் செல்லும் வழியில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் ஆர்டர் செய்துள்ளனர். அதனையடுத்து ஓட்டல் நிர்வாகம் ஆடர் செய்த உணவுகளை முரளி வீட்டிற்கு … Read more