ஊட்டி, கொடைக்கானல் போறிங்களா? இன்று மாலை தமிழக அரசு வெளியிடப்போகும் அதிரடி அறிவிப்பு!

ஊட்டி, கொடைக்கானல் போறிங்களா? இன்று மாலை தமிழக அரசு வெளியிடப்போகும் அதிரடி அறிவிப்பு!

ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7 முதல் ஜூன் 30 வரை இ-பாஸ் கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பிறப்பித்த நிலையில், இன்று மாலை இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த திங்கள் கிழமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்கு ஒன்றில், நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் காணொலி காட்சி மூலம் ஆஜராகி அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், ஊட்டி, … Read more

வன துறையினருக்கு தண்ணி காட்டும் டி 23 புலி

வன துறையினருக்கு தண்ணி காட்டும் டி 23 புலி

டி 23 என்னும் பெயர் கொண்ட புலி ஒன்று யார் கையிலும் மாட்டாமல் வனத்துறையினரை ஆட்டம் காண வைத்து கொண்டு இருக்கிறது. நீலகிரி கூடலூரை அடுத்த மசினகுடி வனப்பகுதியில் புலி ஒன்று அடுத்தடுத்து 3 பேரை அடித்து கொன்றது. மேலும் 30 மேற்பட்ட மாடுகளையும் கொன்றது. இதனை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் புலியை பிடிக்க ஆயத்தமாகினர். சென்னை உயர் நீதிமன்றம் புலியை உயிருடன் மட்டுமே பிடிக்க வேண்டும் என … Read more