எடப்பாடியார் கொண்டு வந்த திட்டத்தை திமுக அரசு செயல்படுத்துமா அல்லது கிடப்பில் போடுமா? முதல்வரை சீண்டும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர்!
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு தமிழக அரசு மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் வலியுறுத்தியுள்ளார். மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றிட மத்திய அரசு 550 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. அந்த விமான நிலைய விரிவாக்கத்திற்கு 633.17 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில் எடப்பாடி யார் தலைமையிலான அம்மாவின் ஆட்சியில் அயன் பாப்பாக்குடி, குசவன் குண்டு, பாப்பானோடை, ராமன் … Read more