உரிமையை போராடி வென்ற  மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை மேயர்!!

உரிமையை போராடி வென்ற  மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை மேயர்! மதுரை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில் மதுரை துணை மேயரின் பெயர் இடம்பெறவில்லை. இதனை கண்டித்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, தற்போது கல்வெட்டில் துணை மேயர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் உள்ள மதுரை மேற்கு மண்டல அலுவலகத்தில் கடந்த 2022-ம் ஆண்டில் ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி அன்று சுதந்திர தின பவள விழாவை குறிக்கும் வகையில் ஒரே இடத்தில் … Read more

இனி திமுக ஆட்சியில் மேயரின் ஹேண்ட் பேக் தூக்க புதிய போஸ்டிங்! மூச்சடைக்க  மூன்று மாடி ஓடிய ஊழியர்!

New posting to lift mayor's handbag in DMK rule! Breathtaking three-story run employee!

இனி திமுக ஆட்சியில் மேயரின் ஹேண்ட் பேக் தூக்க புதிய போஸ்டிங்! மூச்சடைக்க  மூன்று மாடி ஓடிய ஊழியர்! மதுரை மாநகராட்சியின் மேயராக தற்போது பதவி வகுத்து வருபவர் இந்திராணி பொன் வசந்த்.இவர் பதவியேற்றத்தில் இருந்து இவருடைய கணவர் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் மேயரின் அறையை ஆக்கிரமித்து அதனை ஒரு கட்சி அலுவலகம் போல் உபோயோகித்து வருகின்றனர். மேலும் முதன்முறையாக மேயருக்கென ஆலோசகர் என ஒருவரை நியமித்துள்ளனர்.இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது.இதனை தொடர்ந்து மாமன்றக் கூட்டத்தில் திமுக … Read more

மதுரை மாநகராட்சிக்கு கல்தா கொடுத்த முன்னாள் எம்பி! அதிரடி நடவடிக்கை எடுத்த மாநகராட்சி நிர்வாகம்!

அமைச்சர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்களின் பதவி காலம் முடிவுற்ற பின்னர் அரசுக்கு சொந்தமான இடங்களை காலி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தி இருக்கின்றது. மதுரை ஆனையூர் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்ற நபர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதிமுகவை சேர்ந்த நான் மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து இருக்கின்றேன் என்று தெரிவித்திருக்கின்றார். அதோடு தல்லாகுளம் அழகர் கோவில் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் வாடகை … Read more