வெறும் 6 ரூபாய்க்கு துணி விற்பனை.!! தீபாவளிக்கு அதிரடி ஆஃபர்.!!

மதுரையில் புதியதாக திறந்த துணிக்கடை ஒன்றில் வெறும் 6 ரூபாய்க்கு துணி விற்பனை செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்ததால் அங்கு அளவுக்கு அதிகமான கூட்டம் கூடியுள்ளது. தீபாவளி பொங்கல் ஆகிய பண்டிகை காலங்களில் துணிக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளிலும் சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் தீபாவளி பண்டிகையை ஒட்டி புதிதாக துணி கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அதில், திறப்பு விழா சலுகையாக வெறும் ஆறு ரூபாய்க்கு துணி … Read more