100 நாள் வேலை திட்டத்தில் நிதி மோசடி! உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!
100 நாள் வேலை திட்டத்தில் நிதி மோசடி! உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்து ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒவ்வொரு ஆண்டும் 100 நாட்களுக்கு வேலை வழங்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி வேலை திட்டமானது அமல்படுத்தப்பட்டது. இதற்கு கடந்த 25ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாட்கள் வேலை கொடுக்கப்படும் அதற்கான ஊதியமும் வழங்கப்படுகிறது. இதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி … Read more