முக்கிய சாலைகளில் போக்குவரத்து திசை மாற்றம்!!காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
முக்கிய சாலைகளில் போக்குவரத்து திசை மாற்றம்!!காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! இந்தியா முழுவதும் தற்பொழுது 76 வது சுகந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது .இதனால் சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் பல ஒத்திகைகள் பார்க்கப்பட்டு வருகின்றது. இதனால் போக்குவரத்து அதிகாரிகள் இன்று முதல் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே நாடு முழுவதும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுகந்திர தினவிழா மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த சுகந்திர தினவிழா ஆண்டு தோறும் விமர்சையாக சென்னை மாநகரில் … Read more