வேலுமணியை கைது செய்யாதது ஏன்? முதல்வரை கேள்வி எழுப்பும் மக்கள் நீதி மையம்!
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு எதிராக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி சென்னை கோவை போன்ற 60 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையை எடுத்து வேலுமணி கைது செய்யப்படுவார் என்று லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரத்தில் எதிர்பார்த்து இருந்தார்கள். இந்தநிலையில், வேலுமணி கைது செய்யப்படவில்லை மாறாக அவர் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை முடிந்த பின்னர் கொடுத்த அறிக்கையை பொய் என கூறிவிட்டு … Read more