மாணவிகளின் நலன் கருதி இதற்கு விடுமுறை வேண்டும்! மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட தகவல்! 

மாணவிகளின் நலன் கருதி இதற்கு விடுமுறை வேண்டும்! மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட தகவல்! கேரளா அரசை போல் தமிழ்நாடு அரசும் மாணவிகளின் நலன் கருதி விடுமுறை அளிக்க வேண்டும் என மக்கள் நீதி மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் மாணவிகளின் நலனை முன்னிறுத்தி மாதவிடாய் மற்றும் மகப்பேறு கால விடுமுறை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மைய்யம் தெரிவித்துள்ளது. இது பற்றி மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது, கேரளாவில் உள்ள … Read more

கமல் எடுத்த அதிரடி முடிவால்! அதிர்ந்து போன அதிமுக மற்றும் திமுக!

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன இந்த சூழலில் மக்கள் நீதி மையம் என்ற கட்சியை ஆரம்பித்து தீவிர அரசியல் இறங்கியிருக்கும் கமல்ஹாசன் மூன்றாவது அணி அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றார் இதன் காரணமாக கூட்டணிகளில் குழப்பங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. இது சம்பந்தமாக மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகள் தெரிவித்ததாவது, பாராளுமன்றத் தேர்தலில் கட்சிக்கு வயது ஒன்று தவழும் … Read more

வாழ்த்து மழையில் நனைந்த கமல்! நெகிழ்ச்சி மடல்!

நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து முகநூலில் பதிவிட்டிருக்கிறார். ஒருபுறம் சினிமா, மறுபுறம் அரசியல், என்று அதிரடியாக களம் இறங்கி இருக்கின்றார் கமலஹாசன். சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் அவருடைய 66வது பிறந்தநாளை சென்ற சனிக்கிழனையன்று கொண்டாடினார். இந்நிலையில் அவருக்கு திரையுலகினரும், அரசியல் கட்சித் தலைவர்களும், வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த … Read more

சட்டசபை தேர்தலுக்கு மும்முறமாக தயாராகும்! மக்கள் நீதி மையம்!

சட்டசபைத் தேர்தலுக்கு தயாராவது பற்றி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை செய்து வருகின்றார். மக்கள் நீதி மையத்தின் தலைவர் திரு கமலஹாசன் அவர்கள். சென்னை டிநகரில் ஜிஆர்டி சொகுசு விடுதியில் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மையத்தின் மாவட்டச் செயலாளர்கள் உடனான கூட்டம் நடைபெற்று வருகின்றது. இன்று சுமார் 100 தொகுதிகளுக்கு உட்பட்ட நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நீலகிரி, கோவை, கடலூர், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகை, ஆகிய … Read more

நாளை மறுநாள் பிறந்த நாள்: கமல்ஹாசன் முக்கிய அறிவிப்பு

நாளை மறுநாள் பிறந்த நாள்: கமல்ஹாசன் முக்கிய அறிவிப்பு உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் நவம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் திரையுலகில் கமல்ஹாசன் 60 ஆண்டுகள் பணிபுரிந்ததை அடுத்து நவம்பர் 7 முதல் 9 வரை மூன்று நாட்கள் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் ஒருநாளில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் மற்றும் இளையராஜா கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தனது பிறந்த நாள் … Read more