யுட்யூப் தொகுப்பளரிடம் அவமரியாதை… பிரபல மலையாள நடிகர் கைது!
யுட்யூப் தொகுப்பளரிடம் அவமரியாதை… பிரபல மலையாள நடிகர் கைது! பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி கைது செய்யப்பட்டு இருப்பது மலையாள சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாள சினிமாவில் கும்பளாங்கி நைட்ஸ் உள்ளிட்ட பல தரமான படங்களில் நடித்த ஸ்ரீநாத் இப்போது கைதாகி இருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. நேர்காணலின் போது நேர்காணல் செய்த பெண்ணை அவமதித்ததாக மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசியை கேரள போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர். ஸ்ரீநாத் தனது சமீபத்திய படமான சட்டம்பியை … Read more