ரேவதியால் பிருத்வி வாழ்க்கை மாறிப்போன சம்பவம்.. – வெளியான தகவல்!

ரேவதியால் பிருத்வி வாழ்க்கை மாறிப்போன சம்பவம்.. – வெளியான தகவல்! பிருத்விராஜின் வாழ்க்கையையே மாற்றிய ரேவதி!.. இவ்வளவு நடந்திருக்கா?!.. அவர் மட்டும் இல்லனா!.. மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிருத்விராஜ். இவர் தமிழில் ‘மொழி’ படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் சென்னையில்தான் பிறந்தாராம். தி.நகரில் உள்ள ஒரு பள்ளியில்தான் படித்தாராம். இதன் பிறகு குன்னூரில் மேற்படிப்பை முடித்துள்ளார். இதன் பிறகு இவரது பெற்றோர் கேரளா சென்று செட்டிலாகியுள்ளனர். தமிழில் மொழி, காவிய தலைவன், வெள்ளித்திரை, … Read more

கொரிய மொழியில் ரீமேக் ஆகும் திரிஷ்யம்! கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிவிப்பு!!

கொரிய மொழியில் ரீமேக் ஆகும் திரிஷ்யம்! கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிவிப்பு! நடிகர் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் கொரிய மொழியில் ரீமேக் ஆகவுள்ளதாக திரைப்படத்தின் தயாரிப்பாளர் கேன்ஸ் திரைப்படவிழாவில் கூறியுள்ளார். இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் மாலையாள மொழியில் உருவான திரிஷ்யம் திரைப்படம் 2013ஆம் ஆண்டு வெளியானது. திரிஷ்யம் திரைப்படத்தில் மோகன்லால், மீனா, ஆஷா சரத், அனிசிபா ஹாசன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற … Read more