தெரிந்து கொள்ளுங்கள்.. ஆண், பெண் மச்ச பலன்கள்..!!
தெரிந்து கொள்ளுங்கள்.. ஆண், பெண் மச்ச பலன்கள்..!! ஆண், பெண் மச்ச பலன்கள்: 1)கண்களில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஏற்றம், இறக்கத்துடன் இருக்கும். 2)காதுகளில் மச்சம் இருந்தால் செலவு செய்தாலும் அதற்கு தக்கபடி வருமானம் வரும். 3)நாவில் மச்சம் இருந்தால் கலை ஞானம் கொண்டவர்களாக திகழ்வார்கள். 4)முதுகில் மச்சம் இருந்தால் துணிச்சலான காரியங்களை செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள். 5)தொடையில் மச்சம் இருந்தால் படிப்படியாக வாழக்கையில் நல்ல நிலைக்கு வருவார்கள். 6)இடது முழங்காலில் மச்சம் இருந்தால் புத்தி கூர்மையாளர்களாவும், … Read more