வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்… விவசாயிகளுக்கு மானியம் உயர்வு… தேர்தல் அறிக்கையில் அசத்திய மம்தா பானர்ஜி!

Mamata_Banarjee_Election_Manifesto

மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவிற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திரிணாமுல் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். வீடு தேடி ரேஷன் பொருட்கள், கணவனை இழந்த மற்றும் ஏழைப் பெண்களுக்கு உதவித்தொகை, மாணவர்களுக்கு கடன் அட்டை, வருடந்தோறும் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் என பல அதிரடி திட்டங்களை அறிவித்துள்ளார். சூடு பிடித்த தேர்தல் களம் எட்டு கட்டமாக நடக்கும் சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவிற்கு இன்னும் பத்து நாட்களே உள்ள … Read more

‘என்னை கொல்ல முயற்சிக்கிறார்கள்’ பாஜக மீது முதலமைச்சர் பகீர் குற்றச்சாட்டு…!

Amith sha

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும், மத்திய பாஜக அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நடைபெற்று வருவது அனைவரும் அறிந்த சங்கதி தான். மேற்குவங்க மாநிலத்திற்கு வரும் 27ம் தேதி முதல் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோயாரி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட போது மம்தா பானர்ஜி திடீரென அடிபட்டு காயம் அடைந்தார். தன்னை மர்ம நபர்கள் தாக்கியதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். காலில் படுகாயம் அடைந்த மம்தா … Read more