தேர்தலுக்குப் பிறகு உள்ள வழக்குகளை பதிவு செய்ய ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

CC orders action to register post-election cases

தேர்தலுக்குப் பிறகு உள்ள வழக்குகளை பதிவு செய்ய ஐகோர்ட் அதிரடி உத்தரவு! மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பாரதிய ஜனதா தலைவர்களுக்கும் இடையேயான ஏற்பட்டுள்ள கருத்து மோதல் நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த விஷயம். மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் இந்த மோதல் எரிமலையாக வெடித்து, இரு தரப்பிலும் இடையே பல சவால்களும் விடப்பட்ட நிலையில், தேர்தலில் திரினாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து அங்கு பல வகையில் வன்முறைகளும் ஏற்பட்டது. இது … Read more

மூன்றாவது முறையாக முதல்வரானார் மம்தா பானர்ஜி!

மூன்றாவது முறையாக முதல்வரானார் மம்தா பானர்ஜி!

சமீபத்தில் தமிழகம், புதுவை, கேரளா, அசாம், மற்றும் மேற்கு வங்கம் ஆகிய தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் தமிழகத்தின் எதிர்க்கட்சியாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றி அடைந்து ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது.அதே போல புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது. கேரள மாநிலத்தில் கம்யுனிஸ்ட் கட்சியே மீண்டும்.ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. அசாம் மாநிலத்தில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க இருக்கிறது. அந்த வரிசையில் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் … Read more

மேற்கு வங்கத்தில் ஆறு மாதத்திற்கு அரிசி இலவசம் மம்தா அறிவிப்பு

மேற்கு வங்கத்தில் ஆறு மாதத்திற்கு அரிசி இலவசம் மம்தா அறிவிப்பு

மேற்கு வங்கத்தில் ஆறு மாதத்திற்கு அரிசி இலவசம் மம்தா அறிவிப்பு கொரோனோ வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் இந்திய அரசாங்கம் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநில அரசுகளும் தங்களின் பங்கிற்கு பல்வேறு கட்ட நடவடிக்கையில் இறங்கி உள்ளன. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200 ஐ தாண்டியுள்ளது. இதனை கட்டுக்குள் கொண்டுவர மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அரசு … Read more