‘குக் வித் கோமாளி’யில் இருந்து விலகிய மணிமேகலை- அதிகாரப்பூர்வ அறிவிப்பு- அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
‘குக் வித் கோமாளி’யில் இருந்து விலகிய மணிமேகலை- அதிகாரப்பூர்வ அறிவிப்பு- அதிர்ச்சியில் ரசிகர்கள்!! குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் 4வது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் வரும் கோமாளிகள் செய்யும் நகைச்சுவைகளுக்காகவே பலரும் இந்த நிகழச்சியை விரும்பி பார்த்து வருகின்றனர். முதல் 3 சீனனுமே மக்களிடம் பெரும் ஆதரவை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது 4வது சீசன் ஓளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த 3 சீசன்களாக கோமாளியாக கலக்கிய … Read more