விக்ரம் கலெக்‌ஷனைத் தாண்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு இத்தனை நாட்கள் போதுமா?

விக்ரம் கலெக்‌ஷனைத் தாண்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு இத்தனை நாட்கள் போதுமா? விக்ரம் திரைப்படம் சமீபத்தில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் பெற்ற திரைப்படமாக அமைந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றவில்லை. கடந்த வாரம் வெளியாகி தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது. வெளியான முதல் நாளில் தமிழ்நாட்டில் சுமார் 26.8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் உலகளவில் … Read more

மீண்டும் இணைகிறதா தளபதி வெற்றிக் கூட்டணி…. பொன்னியின் செல்வன் ரிலீஸுக்கு பிறகு பரவும் தகவல்!

மீண்டும் இணைகிறதா தளபதி வெற்றிக் கூட்டணி…. பொன்னியின் செல்வன் ரிலீஸுக்கு பிறகு பரவும் தகவல்! இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது. அதற்கு முன்னர் வெளியான தர்பார் திரைப்படமும் படுதோல்வி படமாக அமைந்தது. கடைசியாக ரஜினி கொடுத்த ஹிட் படமாக கபாலி மற்றும் 2.0 ஆகிய இரு திரைப்படங்கள்தான் உள்ளன. அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் பெரிதாக … Read more

தமிழ் ரசிகர்களைக் கடுப்பாக்கிய சுஹாசினியின் பேச்சு… பொன்னியின் செல்வன் ப்ரமோஷனில் உளறல்

தமிழ் ரசிகர்களைக் கடுப்பாக்கிய சுஹாசினியின் பேச்சு… பொன்னியின் செல்வன் ப்ரமோஷனில் உளறல் பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரமோஷன் இந்தியா முழுவதும் நடந்து வருகிறது. பொன்னியின் செல்வன் ப்ரமோஷன் பணிகளுக்காக ஐதராபாத்தில் படக்குழு சென்ற போது இயக்குனர் மணிரத்னத்தின் மனைவி சுஹாசினி பேசியது தமிழ் சினிமா ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. ஐதராபாத்தில் அவர் பேசிய போது “பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழர்களின் படமாக இருந்தாலும், அது உங்களின் படம்தான். ஏனென்றால் தமிழகத்தில் 10 நாட்கள் மட்டும்தான் ஷூட்டிங் … Read more

பொன்னியின் செல்வன் டிக்கெட் விற்பனை… இயக்குனர் மணிரத்னம் எடுத்த சூப்பர் முடிவு

பொன்னியின் செல்வன் டிக்கெட் விற்பனை… இயக்குனர் மணிரத்னம் எடுத்த சூப்பர் முடிவு பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிக்கெட் விற்பனை நியாயமான முறையில் நடக்க வேண்டும் என இயக்குனர் மணிரத்னம் கூறியுள்ளார். சமீபகாலமாக பெரிய நடிகர்கள் மற்றும் பேன் இந்தியா திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் போது சில திரையரங்குகளில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை நடத்தி ரசிகர்களிடம் சுரண்டி வந்தனர். அதே போல அடுத்து வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கும் நடக்கக் கூடாது என படத்தின் இயக்குனர் … Read more

பொன்னியின் செல்வன் திரைப்படத்தைக் குழந்தைகள் பார்க்கலாமா? வெளியான சென்ஸார் தகவல்!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தைக் குழந்தைகள் பார்க்கலாமா? வெளியான சென்ஸார் தகவல்! பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்னும் சில தினங்களில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. தமிழ் சினிமாவின் முனன்ணி இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என … Read more

IMAX தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல்படமாக பொன்னியின் செல்வன்

IMAX தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல்படமாக பொன்னியின் செல்வன் அகண்ட திரை தொழில்நுட்பமான ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பொன்னியின் செல்வன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முனன்ணி இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய கனவுப் கனவுப் படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் … Read more

“பொன்னியின் செல்வன் திரைப்படமாக எடுப்பது கடினம்… இந்த வடிவம்தான் சரி…” இயக்குனர் ராஜமௌலி கருத்து

“பொன்னியின் செல்வன் திரைப்படமாக எடுப்பது கடினம்… இந்த வடிவம்தான் சரி…” இயக்குனர் ராஜமௌலி கருத்து மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முனன்ணி இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய கனவுப் கனவுப் படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு … Read more

பொன்னியின் செல்வன் சிங்கிள் வெளியீடு… கார்த்தி & ஜெயம் ரவி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்

பொன்னியின் செல்வன் சிங்கிள் வெளியீடு… கார்த்தி & ஜெயம் ரவி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள் மணிரத்னம் தன்னுடைய நீண்டகால கனவுப் கனவுப் படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பொன்னியின் … Read more

இயக்குனர் மணிரத்னத்துக்கு கொரோனா தொற்று உறுதி!

இயக்குனர் மணிரத்னத்துக்கு கொரோனா தொற்று உறுதி! இயக்குனர் மணிரத்னம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய 30 ஆண்டுகால கனவுப் கனவுப் படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய … Read more

பொன்னியின் செல்வன் டீசர் நிகழ்வில் கலந்துகொள்ளாத விக்ரம்… இன்று மாலை ஸ்பெஷல் அப்டேட்!

பொன்னியின் செல்வன் டீசர் நிகழ்வில் கலந்துகொள்ளாத விக்ரம்… இன்று மாலை ஸ்பெஷல் அப்டேட்! இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாக டீசர் சமீபத்தில் வெளியானது. இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய 30 ஆண்டுகால கனவுப் கனவுப் படைப்பாப பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் … Read more