மீண்டும் மர்மமான முறையில் பள்ளி மாணவன் தற்கொலை!! மதுரையில் பரபரப்பு!!

மீண்டும் மர்மமான முறையில் பள்ளி மாணவன் தற்கொலை!! மதுரையில் பரபரப்பு!! மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் மன்னாடி மங்கலம் என்ற ஊரில் வசித்து வருபவர் அருள்குமார். இவர் மரம் வெட்டும் தொழில் செய்து கொண்டிருக்கிறார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இவருடைய இரண்டாவது  மகன் சண்முகவேல் பதினொரு வயதானவர். அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறார். இவர் நேற்றைக்கு முன்தினம் தனது வீட்டில் உள்ள கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். இதை பார்த்து அதிர்ச்சியான … Read more