மன்சூர் அலிகானை கைது செய்யும் அவலம்! உச்சக்கட்ட பரபரப்பில் வழக்கின் முடிவு!
மன்சூர் அலிகானை கைது செய்யும் அவலம்! உச்சக்கட்ட பரபரப்பில் வழக்கின் முடிவு! திரையுலகமே மிகுந்த துக்கத்தில் இருந்ததது.அனைவரும் சின்ன கலைவாணன் என விவேக்கை போற்றினர்.இவர் நெஞ்சுவலியால் கலை 4.35 மணியளவில் உயிரிழந்தார்.அவர் இறந்ததை தொடர்ந்து பல சர்ச்சைகள் வெடித்தது.அவர் இறப்பதற்கு ஓர் நாள் முன் தான் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.அதன் பின் விளைவாக தான் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுவிட்டது என அனைவரும் பேசினர்.ஆனால் யாரும் அச்சமின்றி முன் வந்து பேசவில்லை.மன்சூர் அலிகான் மட்டும் செய்தியாளர்களை சந்தித்து வெளிப்படையான … Read more