க்யூட் நுழைவு தேர்வு! இந்த பாடங்களின் தாள்களுக்கு கூடுதல் கால அவகாசம்!
க்யூட் நுழைவு தேர்வு! இந்த பாடங்களின் தாள்களுக்கு கூடுதல் கால அவகாசம்! மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை அறிவியல் பட்டப்படிப்புகளில் சேர வேண்டும் என்றால் மத்திய பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத் தேர்வில் அதாவது க்யூட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில் மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் யுஜிசி கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவித்ததன் அடிப்படையில் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் பட்டப் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் … Read more