அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு; இன்று தொடக்கம்!

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு; இன்று தொடக்கம்!

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது. 2021-2022 ஆம் ஆண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் நேற்று தொடங்கியது. நேற்று சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்ற நிலையில் இன்றும், நாளையும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் 437 எம்பிபிஎஸ், 97 பல் மருத்துவ இடங்கள் அடங்கும். மேலும், இன்று … Read more

சேலம் மாவட்ட மாணவிகளின் கோரிக்கையை ஏற்ற முதன்மை கல்வி அலுவலகம்! நெகிழ்ச்சியில் மாணவச் செல்வங்கள்!

சேலம் மாவட்ட மாணவிகளின் கோரிக்கையை ஏற்ற முதன்மை கல்வி அலுவலகம்! நெகிழ்ச்சியில் மாணவச் செல்வங்கள்!

சேலம் மாவட்ட மாணவிகளின் கோரிக்கையை ஏற்ற முதன்மை கல்வி அலுவலகம்! நெகிழ்ச்சியில் மாணவச் செல்வங்கள்! சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அடுத்து இருக்கின்ற கரிக்காபட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி தறி தொழிலாளி இவருடைய மகள் கஸ்தூரி ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் எம் பி சி பிரிவில் பன்னிரண்டாம் வகுப்பு படித்தார். இவர் நீட் தேர்வில் 252 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையே இவருடைய பெயர் பொது தரவரிசை பட்டியலில் இடம் பெற்று இருந்தது, ஆகவே … Read more

மாணவர்களே தயாராகுங்கள்! இன்று முதல் தொடங்குகிறது மருத்துவ கலந்தாய்வு!

மாணவர்களே தயாராகுங்கள்! இன்று முதல் தொடங்குகிறது மருத்துவ கலந்தாய்வு!

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டு இருக்கின்ற11 கல்லூரிகள் உட்பட ஒட்டு மொத்தமாக 37 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளும், இருக்கின்றன. அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டிற்கு 6999 எம்பிபிஎஸ் இடங்கள் இருக்கின்றன, அதேபோல 2 அரசு மற்றும் சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டிற்கு 1930 பிடிஎஸ் இடங்கள் இருக்கின்றன. இதனை தவிர்த்து சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1145 எம்பிபிஎஸ் இடங்களும், 635 டிடிஎஸ் இடங்களும், இருக்கின்றன. … Read more