ரத்த சோகை ஏற்பட காரணம்! சரி செய்ய இந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் போதும்!
ரத்த சோகை ஏற்பட காரணம்! சரி செய்ய இந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் பெரும்பாலானோர் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது ரத்த சோகை. ரத்த சோகை ஏற்பட பல்வேறு வகையான காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமான காரணம் ஊட்டச்சத்து குறைபாடு தான்.இதனை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். புதிய சிவப்பணுக்கள் உருவாவதற்கான சத்துக்கள் நம் உடலில் குறைந்த இருப்பதனால் தான் ரத்த சோகை ஏற்படுகிறது. நம் உடலில் … Read more