மருத்துவ மேற்படிப்புக்கான சேர்க்கையில் முறைகேடு – விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!
மருத்துவ மேற்படிப்பிற்கான சேர்க்கை நடத்தப்பட்டுள்ளது. அதில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடுக்கப் பட்டிருந்தது. அந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும்படி தற்போது உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தக் கல்வியாண்டில் நடந்த மாணவர் சேர்க்கையின்போது 74 காலி இடங்களை தனியார் கல்லூரிகளுக்கு மீண்டும் வழங்கியுள்ளனர் என்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை பணம் வாங்கிக்கொண்டு மேற்படிப்பிற்கான இடத்தை ஒதுக்கி தருவதை, நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார். இவ்வாறு முறைகேடு நடப்பதால் இது … Read more