உடலுக்கு பயனுள்ள 5 மூலிகை இலைகள்!! இயற்கை மருத்துவ குறிப்புகள்!!
உடலுக்கு பயனுள்ள 5 மூலிகை இலைகள்!! இயற்கை மருத்துவ குறிப்புகள்!! அல்லி இதழ் 200 கிராம் உலர்ந்த வெள்ளை அல்லி இதழ்களை எடுத்து 6 லிட்டர் நீரில் ஊறவைத்து, வடித்து 30 மி.லி. நீரை காலை மாலை குடித்து வர சிறுநீரில் இரத்தம், சிறுநீர் மிகுதியாகக் கழிதல்,சிறுநீர்ப்பாதைப்புண், தாகம், உட்காய்ச்சல் ஆகியவை குணமடயும். ஆடாதோடை உடல் சோர்வு, தசை பிடிப்பு, முழங்கால் வலி போன்றவை நீங்க ஆடாதோடை இலையைப் பறித்து கசாயமாக்கி குடித்தால் விரைவில் குணமடயும். மேலும் … Read more