குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு கொடுக்க வேண்டிய மருந்து குழம்பு! எவ்வாறு தயார் செய்வது?

குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு கொடுக்க வேண்டிய மருந்து குழம்பு! எவ்வாறு தயார் செய்வது? குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பொதுவாக மருந்து குழம்பு தயார் செய்து கொடுப்பார்கள். அது எதற்கு என்றால் குழந்தை பெற்ற தாய்மார்களின் கர்பப்பை குணம் அடையவும், வலிமை பெறவும், குழந்தைகளுக்கு வயிற்று வலி ஏற்படாமல் இருக்கவும் மேலும் செரிமான பிரச்சனைகள் அனைத்தும் குணமடையவும் கொடுப்பார்கள். இந்த மருந்து குழம்பு தயார் செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து இந்த … Read more