பெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாயை சரிசெய்யும் அற்புத செடி!! தெரிந்தால் விட மாட்டீர்கள்!!
பெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாயை சரிசெய்யும் அற்புத செடி!! தெரிந்தால் விட மாட்டீர்கள்!! பெண்கள் பெரும்பாலானோருக்கு மாதவிடாய் பிரச்சனை காணப்படும். இதற்கு ஹார்மோன் குறைபாடு தான் ஓர் முக்கிய காரணமாக உள்ளது. மேற்கொண்டு தற்போதைய உணவு பழக்க வழக்கமும் மாறுபட்டு காணப்படுவதால் அதிகப்படியானோர் இப் பிரச்சினையை சந்தித்து வருகின்றனர். இதிலிருந்து விடுபட்டு சீரான மாதவிடாய் வருவதற்கான பல மருத்துவம் நிறைந்த காய்கள் கனிகள் போன்றவை உள்ளது. அவற்றில் ஒன்றுதான் பிரண்டை. பிரண்டையில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. முதலில் பிரண்டையில் … Read more