ரஜினியால் வெட்கப்பட்ட நடிகை மீனா!

ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அண்மையில் நடைபெற்ற அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் ரஜினிகாந்த் மற்றும் மீனா தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது. இந்த சமயத்தில் ரஜினி மீனாவிடம் திடீரென்று என்று ஐ அம் வெரி சாரி ஐ அம் திஸ் அப்பாயின்மெண்ட் வித் யூ என்று தெரிவித்திருக்கிறார். உடனடியாக மீனா என்ன சார் என்று வினவ எல்லோரும் மாறிவிட்டார்கள் ஆனாலும் நீங்கள் மட்டும் இதுவரையில் மாறவில்லை வீரா திரைப்படத்தில் பார்த்தது போலவே இருக்கிறீர்கள் என்று தெரிவித்திருக்கிறார். … Read more

புதிய படத்திற்காக எடையைக் குறைத்து ஸ்லிம்மான மீனா : ஆச்சரியத்தில் புருவம் உயர்த்திய ரஜினி

கடந்த பொங்கலுக்கு முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்த தர்பார் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் ரஜினி புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்திற்கு பிரபல நடிகைகளான குஷ்பூ மீனா கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ரஜினியுடன் இணைந்து நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் மீனாவும் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கு அண்ணாத்த என்று பெயர் சூட்டியுள்ளதாக படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்து இருந்தனர். இந்த … Read more

28 வருடங்களுக்குப் பிறகு தமிழ் நடிகருடன் இணையும் பிரபல நடிகை

28 வருடங்களுக்குப் பிறகு தமிழ் நடிகருடன் இணையும் பிரபல நடிகை 1989-ல் நடிக்க ஆரம்பித்த ராஜ்கிரண், இதுவரை தமிழ் தவிர வேறு மொழிப் படங்களில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் இவருக்கு தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளில் இருந்தும் அழைப்பு வந்தது ஆனால் அவர் அவை எதையையும் ஏற்கவில்லை. இந்நிலையில் அவர் தற்போது தனது முடிவை மாற்றிக்கொண்டிருக்கிறார். அஜய் வாசுதேவ் இயக்கத்தில் மம்முட்டி நாயகனாக நடிக்கும் ‘ஷைலாக்’ என்ற மலையாளப் படத்தில் ராஜ்கிரண் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் … Read more