பட வாய்ப்புகளே வரலை! திடீரென்று  கிளாமரில் களம் இறங்கிய சண்டக்கோழி மீரா ஜாஸ்மீன்!

பட வாய்ப்புகளே வரலை! திடீரென்று  கிளாமரில் களம் இறங்கிய சண்டக்கோழி மீரா ஜாஸ்மீன்! மீரா ஜாஸ்மின் கேரளாவை சேர்ந்தவர். இவர் திரையுலகிற்கு முதன்முதலில் கேரளா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். மலையாள நடிகைகளில் அதிக படியான சம்பளம் வாங்குவதில் இவரும் ஒருவர். இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது. தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். முதன்முதலில் ரன் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பாலா, புதிய … Read more

பிரபல தமிழ் நடிகைகக்கு கோல்டன் விசா வழங்கிய அமீரக அரசு.!!

பிரபல தமிழ் நடிகை மீரா ஜாஸ்மினுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கு அமீரக அரசு கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த கோல்டன் விசாவை பெறுபவர்கள் பத்து ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தில் குடிமகன்களாக கருதப்படுவார்கள். இதுவரை இந்தியாவில் இந்த கோல்டன் விசாவை பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான், சஞ்சய்தத். மலையாள நடிகர்களான மோகன்லால், மம்முட்டி, துல்கர் சல்மான், பிரித்திவிராஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலாவுக்கு கோல்டன் … Read more