நான் சாகப் போறேன்! சமூக வலைத்தளத்தில் பிரபல நடிகை ஏற்படுத்திய பரபரப்பு ரசிகர்கள் அதிர்ச்சி!
பிரபல மாடல் அழகியான தற்கொலை செய்ய இருப்பதாக சற்று முன் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் இதன் காரணமாக மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றார் இந்த வலைதள பகுதியில் அவர் தெரிவித்திருப்பதாவது தன்னை ஒரு சிலர் தொடர்ச்சியாக துன்புறுத்துவதன் காரணமாக, நான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன் என்று குறிப்பிட்டு இருக்கின்றார் .ஆகவே நான் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்து விட்டேன் என்றும், நான் இறந்து போனால் என்னுடைய இறப்பிற்குக் காரணமான எல்லோரையும் தூக்கில் … Read more