மேகாலயா, நாகாலாந்தில் சட்டசபை தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது!
மேகாலயா, நாகாலாந்தில் சட்டசபை தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது! மேகாலயா, நாகாலாந்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடைவதையடுத்து இந்த மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. மேகாலயாவில் 60 தொகுதிகளுக்கும், நாகாலாந்தில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இரு மாநிலங்களிலும் பாஜக, காங்கிரஸ், போன்ற முக்கிய கட்சிகள் , மற்றும் சிறிய கட்சிகளும் நேற்று முன்தினம் வரை பிரச்சாரம் செய்துவந்தனர். இந்த நிலையில், மேகாலயா, நாகாலாந்தில் … Read more