மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி! கர்நாடக முதல்வர் பிடிவாதம்!
தமிழகம் மற்றும் கர்நாடகாவிற்கு இடையேயான தண்ணீர் பிரச்சனை பல வருட காலமாக தொடர்ந்து வருகிறது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடக அரசு உரிய நீரை தமிழகத்திற்கு கொடுப்பதில்லை. இந்த நிலையில், தற்சமயம் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக அரசு தெரிவித்து வருகிறது. தமிழ்நாடு தண்ணீரை அதிக அளவில் வீணாக்குவதாகவும் ஆகவே அணை கட்டி நீரைத் தேக்கி தமிழகத்திற்கு வழங்குவோம் என்றும் கர்நாடக அரசு தெரிவித்திருக்கிறது. இருந்தாலும் அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு இப்போது கிடைக்கும் … Read more