ஆண்டுதோறும் புதிய தேர் வடிவமைக்கப்பட்டு நடத்தப்படும் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர் திருவிழா – காரணம் என்ன தெரியுமா ?

ஆண்டுதோறும் புதிய தேர் வடிவமைக்கப்பட்டு நடத்தப்படும் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர் திருவிழா – காரணம் என்ன தெரியுமா ? மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி பெருவிழா நடப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டும் கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் இந்த திருவிழா துவங்கியது. இந்த திருவிழாவின் உச்சகட்ட நிகழ்வான தேரோட்டம் இன்று நடக்கவுள்ளது. இந்த அங்காளம்மனுக்கு நடத்தப்படும் இந்த திருவிழாவின் முக்கிய சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு ஆண்டு திருவிழாவிற்கும் புதிய தேர் வடிவமைக்கப்படுவது தான். இந்த … Read more