அதிமுக உறுப்பினர் சேர்க்கைக்கான காலக்கெடு நீட்டிப்பு – எடப்பாடியார் அறிவிப்பு!!

அதிமுக உறுப்பினர் சேர்க்கைக்கான காலக்கெடு நீட்டிப்பு - எடப்பாடியார் அறிவிப்பு!!

அதிமுக உறுப்பினர் சேர்க்கைக்கான காலக்கெடு நீட்டிப்பு – எடப்பாடியார் அறிவிப்பு அஇஅதிமுக கட்சியில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பித்துக் கொள்வதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான விண்ணப்பப் படிவங்கள் படிவங்களை தலைமையிடத்தில் ஒப்படைப்பதற்கான காலங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது ஏன் என அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி முதல் அதிமுக உறுப்பினர்கள் படிவங்கள் விநியோகிக்கப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் மே 5ம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அதிமுக … Read more

நாளை முதல் அதிமுக புதிய உறுப்பினர் சேர்ப்பு! விண்ணப்ப கட்டணம் அறிவிப்பு!!

நாளை முதல் அதிமுக புதிய உறுப்பினர் சேர்ப்பு! விண்ணப்ப கட்டணம் அறிவிப்பு!!

நாளை முதல் அதிமுக புதிய உறுப்பினர் சேர்ப்பு! விண்ணப்ப கட்டணம் அறிவிப்பு!! அதிமுக என்ற கட்சியை எம்ஜிஆர் தோற்றுவித்த போது பல்வேறு விதிகளை விதித்திருந்தார். அதன்படி ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை புதிய உறுப்பினர்களை சேர்த்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தது அதிமுக. ஜெயலலிதா இருந்த போதும் அதே நிலையை கடைபிடித்து வந்தார். இதனை தொடர்ந்து தற்போது அதிமுகவில் பொதுச் செயலாளராக பதவி ஏற்றுள்ள எடப்பாடி பழனிசாமியும் எம்ஜிஆர் வகுத்த விதிகளை … Read more

திமுகவில் சேர்ந்தார் எடப்பாடிபழனிசாமி! கலைகட்டும் திமுகவின் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை! 

திமுகவில் சேர்ந்தார் எடப்பாடிபழனிசாமி! கலைகட்டும் திமுகவின் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை! 

தமிழகத்தில் மிக பிரபலமாக உள்ள இரு கட்சிகள் திமுகவும் அதிமுகவும் தான். இதில் திமுக சார்பில் ‘எல்லாரும் நம்முடன்’ என்ற பெயரில் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை செயலி தொடங்கப்பட்டுள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி மொபைல் எண்ணை கொடுத்து OTP பெற்று ஆன்லைன் மூலம் யார் வேண்டுமானாலும் உறுப்பினராக முடியும். முதல் மூன்று நாட்களிலேயே ஒரு லட்சத்தையும் தாண்டி உறுப்பினர்கள் சேர்ந்ததால் திமுக பெருமையில் கொக்கரித்துக் கொண்டிருந்தது. இவ்வளவு எளிமையாக திமுகவில் உறுப்பினராகலாம் என்பதை அறிந்த மக்கள் பலரும் … Read more