மாதவிடாய் காலத்தில் உடலுறவு வைத்துக்கொள்வதால் இத்தனை பயன்களா?
மாதவிடாய் காலத்தில் உடலுறவு வைத்துக்கொள்வதால் இத்தனை பயன்களா? அனைத்து பெண்களும் மாதந்தோறும் சந்திக்க இருக்கும் பிரச்சனைதான் மாதவிடாய். இந்த மாதவிடாயானது பொதுவாக 1 முதல் 5 நாட்களுக்கும் இருக்கும். பெண்களின் உடல் தோற்றத்திற்கு ஏற்ப நாட்கள் வேறுபடும். இந்த மாதவிடாய் காலத்தில் பலர் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு அதிகப்படியாக இருக்கும். சிலருக்கு எரிச்சலூட்டும் விதமாகவே இருப்பார். பெண்களுக்கு சுரக்கும் ஹார்மோன்கள் பொருத்து அதுவும் வேறுபடும். அவ்வாறு மாதவிடாய் காலத்தில் உடலுறவு வைத்துக் கொண்டால் … Read more