பொட்டுக்கடலை முறுக்கு பிடிக்குமா? அப்போ இப்படி ஒருமுறை செய்து சாப்பிட்டு பாருங்கள்!!
பொட்டுக்கடலை முறுக்கு பிடிக்குமா? அப்போ இப்படி ஒருமுறை செய்து சாப்பிட்டு பாருங்கள்!! நம்மில் பெரும்பாலானோருக்கு முறுக்கு ஒரு விருப்பமான பண்டமாக இருந்து வருகிறது.அதனை நொறுங்கும் சத்தத்தோடு சுவைக்கும் பொழுது சொல்ல வாரத்தையே இல்லை.ஆனால் முறுக்கு செய்வது மிகவும் கடினம் என்று உங்களில் பலர் நினைத்து கொண்டிருக்கிறீர்கள்.கடையில் வாங்கி உண்ணும் முறுக்கு டேஸ்ட்டாக இருக்கும் என்பது உண்மை தான் ஆனால் நம் உடலுக்கு ஆரோக்கியமான முறையில் இருக்குமா? என்று நாம் சிந்திக்க வேண்டும்.முறுக்கு சுவைப்பது எப்படி சுலபமோ அதேபோல் … Read more