இரண்டு ரயில் சேவைகளையும் இணைத்து 2025 ஆம் ஆண்டு இயக்கப்படும்!! சென்னை போக்குவரத்து அதிகாரிகள்!!
இரண்டு ரயில் சேவைகளையும் இணைத்து 2025 ஆம் ஆண்டு இயக்கப்படும்!! சென்னை போக்குவரத்து அதிகாரிகள்!! சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் ஜூலை 19 ஆம் தேதி ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் 1, 205 கோடி ரூபாயில் டாடா ப்ராஜெக்ட் நிறுவனத்துடன் ரயில் நிலையம் கட்டுமானத்திற்கு ஒப்பந்தம் போட்டுள்ளதாக தெரிவித்தது. மேலும் தமிழகத்தின் தலைநகராக உள்ள சென்னையில் அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னையில் அதிக … Read more