ஒரு குட் நியூஸ்., விடுமுறை நாட்களில் இனி எப்போதும் இது உண்டு!! நிர்வாகம் சார்பாக அறிவிப்பு!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மிக கடுமையாக பரவி வந்தது. இந்த நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்த உடன் பல விதமாக ஊரடங்குகள் போடப்பட்டன. கொரோனா இரண்டாவது அலை வந்த பின் முழு ஊரடங்கு போடப்பட்டது. அதன் பலனாக தொற்று பாதிப்பு சற்று குறைந்து உள்ளது. மேலும், இதனால் ஊரடங்கு சில தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, அந்த வகையில் மெட்ரோ ரயில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது. மேலும், … Read more