ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சரிவு! 16 ஆயிரம் கன அடியாக குறைவு!
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சரிவு! 16 ஆயிரம் கன அடியாக குறைவு! கர்நாடகா நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் நீர்வரத்து அதிகரித்தது. இந்த 2 அணைகளிலிருந்து உபரிநீர் தமிழக காவிரி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டது. இந்நிலையில் ஒகேனக்கலின் நேற்றைய நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால் இன்று நீர்வரத்தானது வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. நீர்வரத்து அதிகரித்த நிலையில் … Read more