அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி.!!

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எண்டோஸ்கோபி சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டுள்ளார்‌. தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி சென்னை எம்ஜிஆர் மருத்துவமனையில் எண்டோஸ்கோபி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் இதே மருத்துவமனையில் குடலிறக்கத்திற்கு அறுவை சிகிச்சை செய்துகொண்ட எடப்பாடி பழனிசாமி இன்று காலை 6.30 மணியளவில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு எண்டோஸ்கோபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் கூறப்படுகிறது.

எஸ்.பி.பி சிகிச்சை பெற்றுவரும் எம்ஜிஎம் மருத்துவமனையில் அதிகளவில் காவலர் குவிப்பு !!

தமிழ் இசை உலகில் பாடகரான எஸ்பி பாலசுப்பிரமணியம், சிகிச்சை பெற்று வரும் எம்ஜிஎம் மருத்துவமனையில் தற்போது கூடுதலாக காவலர்களை குவிக்கப்பட்டுள்ளனர். தமிழ் இசை உலகில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு, கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு சென்னை சூளைமேடு அருகே உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, தீவிர சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில், பாடகர் எஸ்பிபியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக , எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் … Read more