அதிமுக மூத்த அமைச்சரின் வாக்கு சேகரிப்பு டெக்னிக்! வைரல் வீடியோ!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை களம் நாளுக்கு நாள் விறுவிறுப்பாகி வருகிறது. தொகுதி மக்களை கவர வேண்டும் என்பதற்காக வேட்பாளர்கள் தினுசு, தினுசாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமாக அதிமுக- திமுக இடையே மட்டுமே நிலவும் இருமுனை போட்டி, இந்த முறை அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக என ஐந்துமுனை போட்டியாக மாறியுள்ளதால் வாக்கு சேகரிப்பிலும் பல ருசிகரமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. துணி துவைத்து கொடுப்பது, பிரைடு … Read more