ஊழியர்கள் விரும்பினால் தொடர்ந்து வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி !!
மென்பொருள் நிறுவனங்களில் முன்னணியாக விளங்கி வரும் மைக்ரோசாப்ட் நிறுவனமானது, தங்களது ஊழியர்கள் விரும்பினால் நிரந்தரமாக வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்க ஊடக செய்தி நிறுவனம் செய்தியை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா நோய் தொற்று காரணமாக பெரும்பான்மையான ஊழியர்கள் தங்களது வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இருப்பினும் தற்பொழுது நோயின் அளவு குறைவடையும் நிலையில், ஊழியர்கள் விரும்பினால் நிரந்தரமாகவே வீட்டிலிருந்தே பணியாற்ற வாய்ப்பளிப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுகுறித்து வெளியான … Read more